Jyothi meena biography sample
Jyothi meena biography sample...
Tamil actress meena biography
திருமூர்த்தி (திரைப்படம்)
| திருமூர்த்தி | |
|---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
| இயக்கம் | பவித்ரன் |
| தயாரிப்பு | எம்.
ஜி. சேகர் |
| கதை | பவித்ரன் |
| இசை | தேவா |
| நடிப்பு | விஜயகாந்த் |
| ஒளிப்பதிவு | பி. பாலமுருகன் |
| படத்தொகுப்பு | வி.
ரி. விஜயன் |
| கலையகம் | எம்.Actress meena biographyஜி. பிக்சர்ஸ் |
| வெளியீடு | மே 11, 1995 (1995-05-11) |
| ஓட்டம் | 155 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
திருமூர்த்தி (Thirumoorthy) 1995 இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும்.
பவித்ரன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்களில் விஜயகாந்த், ராவலி ஆகியோரும் இவர்களுடன் இணைந்து ஆனந்தராஜ், ராஜன் பி.
Jyothi Meena : Biography, Age, Movies, Family, Photos, Latest ...
தேவ், மனோரமா, செண்பகம், செந்தில், ஜனகராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். எம். ஜி. சேகர், எஸ்.
Jyothi Meena Biography, Celebrity Facts and Awards - TV Guide
சந்தானம் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் மே 11, 1995இல் வெளியிடப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் அரசியல் சார்ந்த இத்திரைப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்ததுடன் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'செங்குருவி' பாடல் வெற்றி பெற்றது.